நேட்டோ படைகள் தாக்குதலில் கடாபி மகன் பலி!

அதிபர் கடாபியின் இளையமகனான செயிப் அல் அராப் கடாபி மற்றும் அதிபரின் பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டதாக அரசின் செய்தி தொடர்பாளர் மூஸா இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

முடிவுக்கு பின் - குறும் படம்


படத்தின் பெயர் முடிவுக்கு பின், ஆனால் முடிவு அல்ல ஆரம்பம். நலனின் வெற்றி பட வரிசையில் மற்றொரு முத்திரை.