01 January, 2013

என்னமா படிச்சிருக்காங்க...!

எதையுமே ஜாலியாக எடுத்துக் கொள்ளும் மணமக்கள் போலும் இவர்கள். மணமேடையில் உள்ள இவர்களது பெயர்களுக்கு பின்னால் ஆங்கிலத்தில் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும் பிச்சுப்போட்டு ஒட்டி வைச்சுருக்காங்க... பார்க்கிறவங்க மணமக்கள் ஏதோ நிறைய படிச்சுருக்காங்கன்னு நினைப்பாங்க தானே...

நல்லதே!

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாம் புதிய தீர்மானங்களை எடுப்பது வழக்கம். ஆனால் அதை பின்பற்றப்போவதில்லை என்பது தெரிந்ததே. சில தீர்மானங்களை நிறைவேற்றுவதும் முயற்சிப்பதும் கூட நல்லதே!