- பிரிட்டனில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது(1801)
- ஐவரி கோஸ்ட், பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது(1893)
- அலெக்சாண்டர் கிரகாம் பெல், உலகின் முதல் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)
- யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது(1977)
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment