- நெல்லையில் திருநெல்வேலி எழுச்சி ஏற்பட்டது(1908)
- வில்லியம் ஹேர்ச்செல், யுரேனஸ் கோளைக் கண்டுபிடித்தார்(1781)
- ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்த ஜோசப் பிரீஸ்ட்லி பிறந்த தினம்(1733)
- இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)
- ஹாவர்ட் பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜான் ஹாவர்ட் என்பவரின் பெயர் சூடப்பட்டது(1639)
No comments:
Post a Comment