ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 March, 2011
இதே நாள் 20 மார்ச் 2011
சர்வதேச ஜோதிட தினம்
உலக கதைசொல்வோர் தினம்
பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது(1956)
டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்(1916)
No comments:
Post a Comment