ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 March, 2011
இதே நாள் 23 மார்ச் 2011
உலக வானிலை தினம்
பாகிஸ்தான் குடியரசு தினம்(1956)
தமிழக அறிவியலாளர் ஜி.டி.நாயுடு பிறந்த தினம்(1893)
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் இறந்த தினம்(1931)
No comments:
Post a Comment