ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
23 March, 2011
இதே நாள் 24 மார்ச் 2011
சர்வதேச காச நோய் தினம்
இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த தினம்(1776)
கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் இறந்த தினம்(1988)
கிறீஸ் குடியரசாக்கப்பட்டது(1923)
மவுண்ட்பேட்டன் பிரபு இந்திய கவர்னர் ஜெனரலானார்(1947)
No comments:
Post a Comment