- கிரேக்க விடுதலை தினம்
- லியோன் ஸ்காட், ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்(1857)
- பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918)
- ஆந்திர மாநில அமைப்பு குறித்த அதிகாரபூர்வ பிரகடனம் ஜவஹர்லால் நேருவால் வெளியிடப்பட்டது(1953)
- முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954)
No comments:
Post a Comment