- சர்வதேச தியேட்டர் தினம்
- பர்மாவின் ராணுவ படை தினம்
- மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
- நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது(1969)
- கொன்கோர்ட் விமானம் தனது முதலாவது சுப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது(1970)
No comments:
Post a Comment