- தைவான் இளைஞர் தினம்
- யாஹூ 360 டிகிரி சேவை ஆரம்பிக்கப்பட்டது(2005)
- துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது(1831)
- அயர்லாந்து, பொது இடங்களில் புகைபிடித்தலை தடை செய்த முதல் நாடானது(2004)
- கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் ஏபல் பரிசு, தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது(2007)
No comments:
Post a Comment