திருவொற்றியூர் பாலகிருஷ்ணன் நகர் பகுதியில் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாக சாலை வசதியில்லாமல் குண்டு குழியில் வாழ்கை நடத்தி வந்த மக்களுக்கு இனி வசந்தம்தான். சிமென்ட் ரோடு போட இரவோடு இரவாக வந்திறங்கிய காங்ரீட் கலவைகள். தேர்தல் வருதுன்னாதான் இது போன்ற விமோச்சனம் நடக்குது என கூறும் அந்த பகுதி மக்கள்.
No comments:
Post a Comment