27 March, 2011

விழிப்புணர்வு பிரச்சார நாடகம்

உலக வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சார நாடகத்தை ஸ்டெல்லா மேரி கல்லூரி மாணவிகள் சென்னையில் நேற்று நடத்து காட்டினர்.பிளாஸ்டிக்கை தவிர்த்து,பேப்பர்,சணல் போன்ற பொருட்களை உபயோகிக்க வலியுறுத்தும் வகையில் சாக்குபையையே ஆடை போல போட்டு நாடகம் நடத்தினார்கள்.

No comments:

Post a Comment