ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
18 April, 2011
இதே நாள்
ஜெர்மனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது(1999)
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி பிறந்த தினம்(1957)
உருது, வங்காளம் ஆகியன பாகிஸ்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டது(1954)
இந்தியாவின் முதல் செயற்கைகோளான ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது(1975)
பரிணாமக் கோட்பாட்டைக் கண்டுபிடித்த சார்லஸ் டார்வின் இறந்த தினம்(1882)
No comments:
Post a Comment