ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
11 April, 2011
இதே நாள்
ஜெய்னிச மதத்தை தோற்றுவித்த மகாவீர் பிறந்த தினம்(கிமு 599)
இந்தியா அக்னி 3 ஏவுகணையை சோதித்தது(2007)
சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்(1961)
ஐக்கிய நாடுகள் கொடி பிரிட்டனிடம் இருந்து பெறப்பட்டது(1606
No comments:
Post a Comment