- சிரியா விடுதலை நாள்(1946)
- நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
- இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
- இலங்கையில் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்ட முறை அறிமுகமானது(1885)
- முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் ஆரம்பமானது(1966)
No comments:
Post a Comment