ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 April, 2011
இதே நாள்
இழ்சாக் கார்ட்டியே தனது கடற்பயணத்தின் போது கனடாவை கண்டுபிடித்தார்(1534)
சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரண்டு நகரங்களின் கதை என்ற புதினம் வெளியிடப்பட்டது(1859)
திரைப்படத்திற்கு ஒலியை இணைக்கும் விட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
அப்போலோ 16, சந்திரனில் இறங்கியது(1972)
ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
No comments:
Post a Comment