ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
23 April, 2011
இதே நாள்
உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் இறந்த தினம்(1992)
எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)
புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது(1639)
நமீபியா, ஐநா மற்றும் பொதுநலவாய நாடுகள் அமைப்புகளில் சேர்க்கப்பட்டது(1990)
No comments:
Post a Comment