இதே நாள்.
பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1792)
ஆங்கில-டச்சுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)
முதல் முதலில் விண்கல் வீழ்ந்தது ஸ்காட்லாந்தில் பதிவு செய்யப்பட்டது(1804)
தமிழ் இலக்கிய விமர்சகர் க.கைலாசபதி பிறந்த தினம்(1933)
No comments:
Post a Comment