- உலகின் முதலாவது நகர்பேசி அழைப்பு நியூயார்க்கில் மேற்கொள்ளப்பட்டது(1973)
- மராட்டிய பேரரசர் சிவாஜி இறந்த தினம்(1680)
- தென்கொரியாவில் மனித உரிமை மீறல் மற்றும் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது(1948)
- ஜோசப் ஸ்டாலின், சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் முதல் பொதுச் செயலாளரானார்(1922)
No comments:
Post a Comment