ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
26 April, 2011
இதே நாள்
சர்வதேச கிராஃபிக் டிசைன் தினம்
டோகோ விடுதலை தினம்(1960)
சியேரா லியோனி விடுதலை தினம்(1961)
செர்பியா மற்றும் மொண்டெனேகிரோவை உள்ளடக்கிய யுகோஸ்லாவியா கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது(1992)
ஜெராக்ஸ் பார்க், முதன் முதலில் கணினி மவுசை அறிமுகப்படுத்தியது(1981)
No comments:
Post a Comment