ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
29 April, 2011
இதே நாள்
வியட்நாம் விடுதலை தினம்(1975)
மெக்சிகோ சிறுவர் தினம்
ஜெர்மானிய சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் இறந்த தினம்(1945)
திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1982)
No comments:
Post a Comment