ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
06 April, 2011
இதே நாள்
உலக சுகாதார தினம்
பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)
உலக சுகாதார நிறுவனம், ஐ.நா., சபையால் தொடங்கப்பட்டது(1948)
No comments:
Post a Comment