ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 April, 2011
இதே நாள்
* தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் சிறுவர் தினம்
* உலக வர்த்தக மையம் நியூயார்க்கில் நிறுவப்பட்டது(1973)
* நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது(1949)
* மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது(1975)
* தமிழறிஞர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை பிறந்த தினம்(1855)
No comments:
Post a Comment