ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
04 April, 2011
இப்படியும் சொல்லலாம் ! குறும் படம்
இப்படியும் சொல்லலாம் ! கவிதை நடையில் காதலை சொல்லி இருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள்.சந்திரன் பிள்ளை. ( கதை, திரைக்கதை,இயக்கம். )
நடிப்பு வெங்கடேஷ் அருமை ! கூடவே இருந்து நண்பனை கலாய்க்கும் அஜித்தின் நடிப்பும் அருமை !
No comments:
Post a Comment