ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 April, 2011
இதே நாள்
மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
அசர்பைஜான், சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)
இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தேர்வு செய்யப்பட்டது லண்டன் வர்த்தகமானி மூலம் அறிவிக்கப்பட்டது(1876)
பிரான்ஸ், ஆஸ்திரியாவின் நெதர்லாந்தை முற்றுகையிட்டது(1792)
No comments:
Post a Comment