ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
08 April, 2011
இதே நாள்
அமெரிக்க அணுசக்தி கழகம் அமைக்கப்பட்டது(1945)
ஜார்ஜியா, சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது(1991)
வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் 3டி படத்தை வெளியிட்டது(1953)
சூயஸ் கால்வாய் சீரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது(1957)
No comments:
Post a Comment