இதே நாள்
சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)
சல்லி எனப்படும் டச்சு செப்பு நாணயம், இலங்கையில் அறிமுகமானது(1815)
ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)
தமிழகத்தில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது(1976)
இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
No comments:
Post a Comment