ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
07 May, 2011
இதே நாள்
உலக செஞ்சிலுவை தினம்
தென்கொரியா பெற்றோர் தினம்
ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா மென்பானத்தைக் கண்டுபிடித்தார்(1886)
மகாத்மா காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக 21 நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்(1933)
No comments:
Post a Comment