ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 May, 2011
இதே நாள்
இந்தியாவில் பயங்கரவாத எதிர்ப்பு தினம்
சிலி கடற்படையினர் தினம்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் இறந்த தினம்(1991)
கொலம்பியாவில் அடிமைத் தொழில் ஒழிக்கப்பட்டது(1851)
பிக் பென் மணிக்கூண்டு முதன் முறையாக இயக்கப்பட்டது(1859)
No comments:
Post a Comment