ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
05 May, 2011
இதே நாள்
இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)
பென்னி பிளாக் அஞ்சல்தலை ஐக்கிய ராஜ்யத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது(1840)
ஈபிள் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)
ஐக்கிய ராஜ்யத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1994)
இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)
No comments:
Post a Comment