- நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)
- இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)
- ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதனைக்கு பின் உறுதிசெய்யப்பட்டது(1919)
- ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது(1867)
- முதல் முறையாக கொக்ககோலாவுக்கான விளம்பரம் அட்லாண்டா ஜர்னல் இதழில் வெளியிடப்பட்டது(1886)
No comments:
Post a Comment