14 May, 2011

உருட்டுக்கட்டையுடன் தேமுதிகவினர் அச்சுறுத்துவதாக வடிவேலு புகார்!

வடிவேலு வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டு முழுக்கம் செய்வதாகவும், உருட்டுக்கட்டையுடன் வந்து அச்சுறுத்துவதாக நடிகர் வடிவேலு போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வடிவேலு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment