06 May, 2011

ரயில்பாதைகளை தகர்க்க பின்லாடன் போட்ட திட்டம்!

பாகிஸ்தானின் அபோதாபாத் வீட்டில், ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட பிறகு அங்கிருந்து கையால் எழுதப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், "சிடி'க்கள் என ஒசாமாவின் ஏராளமான ரகசிய ஆவணங்களை, அமெரிக்க அதிரடிப்படையினர் கைப்பற்றினர்.கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்க விமானத்தை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது. அதற்கு பிறகு, அமெரிக்க புலனாய்வுத்துறை போக்குவரத்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். அபோதாபாத் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் கிடைத்த சில ஆவணங்களைக் கொண்டு ஆய்வு செய்த போது, நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதன் 10ம் ஆண்டு நினைவு தினத்தன்று, அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்டநகரங்களின் ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை தகர்க்க அல் - குவைதாவினர் திட்டமிட்டிருந்ததாக

No comments:

Post a Comment