ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
31 May, 2011
இதே நாள்
சர்வதேச குழந்தைகள் தினம்
துனீசியா, அரசியல் நிர்ணய தினம்(1959)
தமிழக வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)
மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1869)
No comments:
Post a Comment