ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
09 May, 2011
இதே நாள்
மெக்சிகோ அன்னையர் தினம்
அமெரிக்க வானியல் தினம்
மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன(1979)
ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1877)
அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)
No comments:
Post a Comment