ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 May, 2011
இதே நாள்
லிபியா, தேசிய ஒருமைப்பாட்டு தினம்
எட்வர்ட் ஜென்னர், பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்(1796)
பராகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1811)
குவைத், ஐ.நா.,வில் இணைந்தது(1963)
அமெரிக்காவில் முதல் விண்வெளி ஆய்வு மையமான ஸ்கைலேப் துவங்கப்பட்டது(1973)
No comments:
Post a Comment