ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
23 May, 2011
இதே நாள்
எரித்திரியா விடுதலை தினம்(1993)
அமெரிக்க அரசி விக்டோரியா மகாராணி பிறந்த தினம்(1819)
வானியலாளர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் இறந்த தினம்(1543)
விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)
முதல் மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டனில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)
No comments:
Post a Comment