ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
08 May, 2011
இதே நாள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரோப்பிய தினம்
ஆர்மேனியா வெற்றி தினம்
ரஷ்யா வெற்றி நாள்(1945)
காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)
கான்பெராவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் திறந்து வைக்கப்பட்டது(1927)
No comments:
Post a Comment