ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
29 May, 2011
இதே நாள்
கோவா தனி மாநிலமாகியது(1987)
அல்பேனியா தனி நாடானது(1913)
பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)
லண்டனில் பிக்பென் மணி முதல் முறையாக இசைக்கப்பட்டது(1859)
திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)
No comments:
Post a Comment