ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
22 May, 2011
இதே நாள்
ஏமன் தேசிய தினம்
இலங்கை தேசிய வீரர்கள் மற்றும் குடியரசு தினம்(1972)
விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது(1990)
இலங்கையில் முதலாவது சட்டசபைக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது(1834)
ரைட் சகோதரர்கள் தங்களது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்(1906)
No comments:
Post a Comment