ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
15 May, 2011
இதே நாள்
மலேசிய ஆசிரியர் தினம்
தெற்கு சூடான் தேசிய தினம்
சிக்கிம், இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது(1975)
ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது(1967)
யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம், ராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது(1667)
No comments:
Post a Comment