ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
19 May, 2011
இதே நாள்
உலக வானிலை தினம்
கேமரூன் தேசிய தினம்
புளூடூத் வெளியிடப்பட்டது(1999)
உலகின் முதலாவது நவீன நிலவரையை (அட்லஸ்) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)
எய்ட்ஸ் நோய் கிருமி கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள் முதல் முறையாக வெளியிடப்பட்டன(1983)
No comments:
Post a Comment