ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 May, 2011
இதே நாள்
லக்சம்பேர்க் விடுதலை அடைந்தது(1867)
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் காட்லீஃப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)
சியாம் நாடு, தாய்லாந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1949)
ஐ.நா.,வில் இஸ்ரேல் இணைந்தது(1949)
இந்தியா பொஹ்ரானில் 3 அணு குண்டு சோதனைகளை நடத்தியது(1998)
No comments:
Post a Comment