ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 June, 2011
அரசுக்கு எதிராக போராடும் மக்களை கொன்று குவிக்கும் கடாபி அரசு இதுவரை 1242 பேரை காணவில்லையாம் லிபியாவில்!
இதற்கு இடையில் வெளிநாட்டினரை கொள்ளும் நோக்கில் பென்காசில் ஸ்டார் ஓட்டல் அருகே கார் பார்கிங்கில் குண்டு வைத்த லிபியா படை .
No comments:
Post a Comment