ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
06 June, 2011
இதே நாள்
அர்ஜெண்டினா, பத்திரிக்கையாளர்கள் தினம்
மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்(1893)
இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம்(1974)
மெக்சிகோ நகரம், பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது(1863)
No comments:
Post a Comment