ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
16 June, 2011
இதே நாள்...
ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)
இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பிறந்த தினம்(1973)
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பிறந்த தினம்(1980)
இந்திய விடுதலை போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)
இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)
No comments:
Post a Comment