ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 June, 2011
இதே நாள்
குக் தீவுகள் நியூசிலாந்துடன் இணைந்தது(1901)
எட்வின் ஆர்ம்ஸ்ட்ராங், உலகின் முதலாவது பண்பலை ஒலிபரப்பை நியூஜெர்சியில் அறிமுகம் செய்தார்(1935)
அன்டோனியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டார்(2002)
தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)
No comments:
Post a Comment