ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 June, 2011
இதே நாள்...
சர்வதேச இசை தினம்
சர்வதேச மனிதநேய ஆதரவாளர்கள் தினம்
கிரீன்லாந்து தேசிய தினம்
ஆப்பிள் கணினி நிறுவனம், தனது முதல் ஐபுக் வெளியிட்டது(1999)
உலக சுகாதார நிறுவனம், ஐரோப்பாவை போலியோ நோய் அற்ற கண்டமாக அறிவித்தது(2002)
No comments:
Post a Comment