- போர்ச்சுக்கல் தேசிய தினம்
- தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த தினம்(1925)
- கலிஃபோர்னியாக் குடியரசு மெக்சிகோவிலிருந்து விடுதலையை அறிவித்தது(1846)
- சாப் நிறுவனம் தனது முதலாவது ஆட்டோமொபைலை தயாரித்தது(1947)
- நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)
No comments:
Post a Comment