ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
12 June, 2011
இதே நாள் ...
சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1955)
ஐ.நா., வின் 8வது பொதுச் செயலாளர் பான் கி மூன் பிறந்த தினம்(1944)
இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)
பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)
No comments:
Post a Comment